விசுவ இந்து பரிஷத் சார்பில் அனுமதி பெறாமல் புதிய மசூதி கட்டுவதை தடுக்க கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் தாட்டிமானபல்லி பஞ்சாயத்தில் மும்பை யை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் அனு மதி பெறாமல் விவசாய நிலத்தை விற்பனைக்கு பெற்று அதில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாமல் மசூதி கட்டுவதை தடுக்க அந்த பகுதி ஊர் பொதுமக்கள் மற்றும் விசுவ இந்து பரிஷத் பொறுப்பாளர்கள் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியரிடம் விசுவ இந்து பரிஷத் மாவட்ட இணை செயலாளர் பிரபாகரன் அனுமதி பெறாமல் கட்டப் படும் மசூதியை தடுக்க கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்
உடன் மாவட்டத் துணைத் தலைவர் ரவி. நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் சிதம்பரம் வினோத் ராஜுவ். விஜய். கிருஷ்ணா. மற்றும் தாட்டிமாணபல்லி. பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக