வேலூர் மாவட்டம் காட்பாடி வனசரகத்தில் வன உயிரின குற்ற. வழக்கில் இரண்டு குற்றவாளிகள் கைது !
குடியாத்தம், ஜூலை 9 -
வேலூர் மாவட்டம் காட்பாடி வனசரகத்தில் வன உயிரின குற்ற வழக்கில் இரண்டு குற்ற. எதிரிகளை மீது வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது மாவட்ட வன அலுவ லர் வேலூர் கோட்டம் வேலூர்அவர்களின்
அறிவுறுத்தலின்படிகுடியாத்தம் வனசரக அலுவலர் பிரதீப் குமார் குடியாத்தம்பிரிவு வானவர் குமரேசன் . சைனகுண்டா வானவர் சதீஷ்குமார் அவர்களுக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது
இதில் பரதராமி கெங்கையம்மன்
கோவில் அருகே உள்ள தெருவில் வனத்துறையினர்ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது
அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில்
வேகமாக வந்த இரண்டு நபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய முயன்ற போது ஒருவர் தப்பி ஓடி விட்டார் மற்றொரு நபரை விசாரித்து போது மேற் கண்ட வழக்கில் தொடர்புடைய குற்ற வாளி தப்பி ஓடிய முருகேஷ்.த/பெ தர் மையா வயது 33 சி ஜே எஃப் எஸ் காலனி ராகிமா பெண்டா பங்காரு பாளையம் சித்தூர் மாவட்டம் ஆந்திரா பிரதேசம் என் பவர் இருசக்கர வாகனத்துடன் கைப்பற் றப்பட்டு குற்ற எதிரி யை குடியாத்தம் வன சரகத்திற்கு எடுத்துவரப்பட்டது காட்பாடி வனசாரகர் முருகேஷ் தந்தை பெயர் தர்மையா என்பவரையும் வன அலுவலகம் நல்ல நிலையில் ஒப்படைக் கப்பட்டு மேலும் தப்பி ஓடிய எதிரியான வீரப்பன் தந்தை பெயர் அண்ணாதுரை குமார் வயது 28 வெளத்தூர் ஆந்திர பிரதேசம் என்பவரை பற்றிய தகவல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக