பேரிடர்கால நிவாரண இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மாவட்ட நிர்வாகத் திற்கு நன்கொடை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 ஜூலை, 2026

பேரிடர்கால நிவாரண இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மாவட்ட நிர்வாகத் திற்கு நன்கொடை !

பேரிடர்கால நிவாரண இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மாவட்ட நிர்வாகத் திற்கு நன்கொடை !
ராணிப்பேட்டை , ஜூலை 9 -
ராணிப்பேட்டை மாவட்டம்  முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள்
மற்றும், இஸ்லாமிக் வெல்பர் அசோசி யேசன், நவல்பூர் சார்பில் ரூ.1,00,000/- மற்றும் ராணிப்பேட்டை எக்னாமிக்
சேம்பர் (Ranipet Economic Chamber) சார் பில் ரூ.3,00,000/- ஆக மொத்தம் ரூ.4,00,000/- 2026-2027-ஆம் ஆண்டிற்கான நன்கொடை தொகை காசோலையாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங் கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் த.மீனா, வாலாஜா தொழில திபர் குளோப் அக்பர்ஷரிப், வாலாஜா நகர பிரமுகர்கள், முஸ்லீம் மகளிர்
உதவும் சங்கத்தின் செயலாளர் Z.அப்துல்லா, இணை செயலாளர் K.ஹயாத் பாஷா, கண்காணிப்பாளர்
அ.ஷம்ஷாத் ஆகியோர்கள் உடனிருந் தனர் .

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad