ரோட்டரி சங்கம் சுவாமி மெடிக்கல் ஸ், ஐ
பவுண்டேஷன் போர்ட்ஸ் இந்தியா லேப் அப்பு சுப்பையா வீதி இளைஞர் சார்பில் இலவச கண் பல் மருத்துவ முகாம் !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இலவச மருத்துவ முகாம் குடியாத்தம் ரோட்டரி சங்கம், சுவாமி மெடிக்கல்ஸ்,ஐ பவுண் டேஷன், போர்ட்ஸ் இந்தியா லேப்,அப்பு சுப்பையர் வீதி இளைஞர் அணியினர் இணைந்து நடத்திய இலவச கண்,பல், பொது மருத்துவ முகாம் மற்றும் எலும்பு அடர்த்தி கண்டறிதல் முகாம் 12 7 26 ஞாயிறு அன்று பிச்சனூர் திருமுருகன் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது
ரோட்டரி சங்கத் தலைவர் டி எஸ் ரவிச் சந்திரன் தலைமை வகித்தார். மருத்துவப் பணி இயக்குனர் பி எல் என் பாபு வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் தலைவர்கள் டாக்டர் எம் எஸ் திருநாவுக் கரசு,ஏ ஜே.ஏ.கார்த்திகேயன் சி.கண்ணன் மேகராஜ்,உடனடி முன்னாள் தலைவர் கே. சந்திரன், பொருளாளர்டாக்டர் வி.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதில் நகர மன்ற தலைவர் எஸ். சௌந் தரராஜன் முகாமை துவக்கி . வைத்து வாழ்த்துரை வழங்கினார். கே எம் ஜி நிறுவனங்களில் செயலாளர் கே எம் ஜி ராஜேந்திரன். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஜே கே என் பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.
172 பைனாளிகள் கலந்து கொண்டவர் கள் ஓவியம் மருத்துவர் டாக்டர் எஸ் பி அபிராமி பல் மருத்துவர் டாக்டர் ஜி பிரி யா கலந்துகொண்டு சிகிச்சை அளித் தனர் மேலும் என் முகாமில் ரோட்டரி சார்ந்த உறுப்பினர்கள். என் ஜெயச் சந்திரன் மதியழகர் பாலமுருகன் ரவிக் குமார் ஓம்சக்தி ஜெகதீசன் சுரேஷ் பி ஜெயக்குமார் யுவராஜ் அருண் குமார் ஜம்புலிங்கம் ஆகியவர் கலந்து கொண் டனர் இறுதியில் சங்க செயலாளர். தமிழ்ச்செல்வன் நன்றியுரை ஆற்றினார
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக