மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2026

மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் !

மாவட்ட  இளைஞர் காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் !
இராணிப்பேட்டை , ஜூலை 19 -
ராணிப்பேட்டை மாவட்டம் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் செயற்குழு கூட்டம் மக்கள் சேவகன் அறிமுக கூட்ட மும் இன்று நடைபெற்றது ராணிப்பேட்டை இளைஞர் காங்கிரஸ் தலைவி எல் ஷர் மிளா இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ் அருண்குமார் இவர்கள் இருவரில் தலைமையில் நடைபெற்றது.
 சிறப்பு அழைப்பாளர் ராணிப்பேட்டை மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி என் நரேஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டார் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் உடைய செயலாளர் திரு சீனிவாஸ் வருகை தந்துள்ளார் ராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளர்கள்  திரு பிருந்தா அவர்கள் மற்றும்  கார்த்திக் அவர்களும் இதில் கலந்து கொண்டனர் மற்றும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் இளைஞர் காங்கிரஸ் உடைய தலைவர் சத்தியமூர்த்தி அவர்கள் இதில் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad