வாலாஜா தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருந்தாளுரின் சேவையை பாராட்டிய சமூக ஆர்வலர்கள் பொது மக்கள்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2026

வாலாஜா தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருந்தாளுரின் சேவையை பாராட்டிய சமூக ஆர்வலர்கள் பொது மக்கள்!

வாலாஜா தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருந்தாளுரின் சேவையை பாராட்டிய சமூக  ஆர்வலர்கள் பொது மக்கள்!
 ராணிப்பேட்டை , ஜூலை 19 -
ராணிப்பேட்டை மாவட்டம்  வாலாஜா பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்து வமனையில் மருந்தாளுனராக பணி யாற்றி வரும் பண்பிற்சிறந்த  பணியா ளர். A.வேலு அவர்களின் அரசு பணியில் பத்தொன்பது ஆண்டுகள் நிறைவடைந்து இனிதே இருபதாவது ஆண்டில் அடியெடு த்து வைப்பதை முன்னிட்டு அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை
தெரிவித்த சமூக ஆர்வலர் உடன், தலை மை மருந்தாளுனர் . பழனியம்மாள் 
சமுக ஆர்வலர் குமரன் ரவிசங்கர் உடன்  மகேந்திரன் கோபி.இருந்தனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர 
தொடர்பு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad