ஆற்காடு டெல்லி கேட் ரோட்டரி சங்கம் Dr. அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் சார் பில் இலவச கண் பரிசோதனை முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 ஜூலை, 2026

ஆற்காடு டெல்லி கேட் ரோட்டரி சங்கம் Dr. அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் சார் பில் இலவச கண் பரிசோதனை முகாம் !

ஆற்காடு டெல்லி கேட் ரோட்டரி சங்கம் Dr.அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் !
ஆற்காடு ,ஜுலை 19 - 
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆற்காடு டெல்லி கேட் ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் விழிலென்ஸ் பொருத்தும் முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கண் சம்பந்தமான நோய்கள் ஒற்றைத் தலைவலி கிட்டப்பாறை தூரப்பார்வை கண்ணில் புறை நீக்குதல் கண்ணில் சதை வளர்ச்சி போன்றவற்றுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் களாக தலைவர் Rtn. வரதராஜன், செய லாளர் Rtn. ராஜேந்திர பிரசாத், பொரு ளாளர் Rtn. குணாலன், சங்க பயிற்றுநர் Rtn.பெல் திராவிட செல்வன், ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் சங்க நிர்வா கிகள் நவீன் குமார்,மதன்குமார், ராம கிருஷ்ணா பள்ளி முன்னாள் முதல்வர் தேவராஜன், பழனி, தனசேகர்,சபீர் அகமது, பெல் செல்வராஜ், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் ATS பாரத் கன்ஸ்ட்ரக்ஷன் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad