ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அறிவு சார் குறைபாடு உடையவர்களுக் கான பேரமைப்பு கூட்டம் !
காட்பாடி , ஜூலை 18 -
வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அறிவு சாரா குறை பாடு உடையவர்களுக்கான பேரமைப்பு கூட்டம் காட்பாடி ரயில்வே திருமண மண் டபத்தில் 18-7-2026 சனி கிழமை இன்று நடைபெற்றது வேலூர் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அறிவு சார் குறைபாடு உடையவர்களுக் கான பேரமைப்பு கூட்டம் . இந்த நிகழ்ச்சி யில் கேத்தரின் இன்பராஜன் பேரா அமை ப்பின் மாநில தலைவர் தலைமை தாங்கி னார் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் M.சுதாகர் சட்டமன்ற உறுப்பினர் காட்பாடி தொகுதி M. M .வினோத் கண்ணன் சட்ட மன்ற உறுப்பினர் வேலூர் தொகுதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
நிகழ்ச்சியில் ஊனமுற்றோருக்கான பல் வேறு கோரிக்கைகளையும் கேட்டறிந்து தமிழக முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களுக்கு தெரியப்படுத்தும் வகை யிலும் மாவட்ட ஆட்சியர் லீமா ரோஸ் அவர்களுக்கு தெரியப்படுத்தும் வகை களும் குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் செய்து தரக் கோரியும் சிறப்புரை ஆற்றி னர் இந்நிகழ்ச்சியில் மாநில பொறுப் பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர் கலந்து கொண்டனர் பெற்றோர்கள் சிறப்பு கல்வி பணியாளர்கள் பல்வேறு தொண்டு நிறுவனத் தலைவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் இந் நிகழ்ச்சிக்காகமண்டபங்கள் மற்றும் ஒலி ஒளி அமைத்து கொடுத்த செண்பகம் சவுண்ட் சர்வீஸ் உரிமையா ளர் தேநீர் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக