குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நலதிட்ட உதவிகள் புதிய நிர்வாகிகள் பதவியேற்ப்பு விழா !
குடியாத்தம் ,ஜூலை 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நலதிட்ட உதவிகள் புதிய நிர்வாகிகள் பதவியேற் ப்பு விழா லயன்ஸ் கட்டிடத்தில் (17.7.2026) அன்று மாலை நடைப்பெற்றது நிகழ்ச்சி க்கு குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத் தின் தலைவர் பி எஸ் ரவீந்திரன் தலை மை தாங்கினார்மாவட்டதலைவர்கள் ஜே பாபு ஜேஜிநாயுடு காசிவிஸ்வநாதன் சங்க முன்னாள் தலைவர் உதயகுமார் வெங்கடசன் முன்னாள் செயலாளர் எஸ். விவேகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3241H மாவட்ட முன்னாள் மாவட்ட ஆளூநர் பி.நந்தகோபால் அவர்கள் இந்த ஆண் டின் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி வாழ்துறை வழங்கினார் முன்னாள் மாவட்ட ஆளூநர் சி. புவனேஸ் வரி அவர்கள் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சிறப்பித்தார் (2026.2027) ஆம் ஆண்டின் தலைவராக பிரம்மாஸ் ஆர்பி. செந்தில் செயலாளராக ஆசிரியர் சி.அருள்பிரகாசம் பொருளாரா கே. ஆறுமுகம் ஆகியோர் பதவியேற்று கொண்டனர் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3241Hமாவட்டத்தின் 2ம் துணை ஆளூநர் கே. பொன்னம்பலம் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார் மேலும் மாவட்ட அவைசெயலாளர் சி. புருஷோத்தமன் மாவட்ட உறுப்பினர் வளர்ச்சி தலைவர் டி. ரங்கராஜன் மாவட்டசங்க விரிவாக்க தலைவர் டாக்டர் என். வெங்கடேஸ்வரன் மாவட்ட தலைவர்கள் சிவஞானம் சிவ சக்தி எம்.கோபால் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினார்கள் நிகழ்ச்சியில் மாவட்டதலைவர்கள் ஏ.சுரேஷ்குமார் டி. கமலஹாசன் மண்டல தலைவர் திலகர் வட்டார தலைவர்கள் ஸ்ரீதரன் முன்னாள் தலைவர் எம்.கார்த்திகேயன் என்எஸ். விவேகாநந்தன் முன்னாள் பொருளாளர் ஏ. வேல்முருகன் உறுப்பினர்கள் டி. பிரவீன்குமார் விசிடி சிவகுமார் கருனா கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் குடியாத்தம் நகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் 10 நபர் களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் புடவை கள் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது தினசரி அன்னதானம் வழங்கும் 2.சேவை அறக்கட்டலைகளுக்கு தலா 1மூட்டை அரிசி வழங்கப்பட்டதுமேலும் பாலிடெக்னிக் பயிலும் மாணவி ஜிபிகா 9ம் வகுப்பு படிக்கு மாணவன் அர்ஜூனன் ஆகிய 2 நபர்களுக்கு தலா ₹3ஆயிரம் வழங்கி சிறப்பிக்கபட்டது இறுதியில் பொருளாளர் கே. ஆறுமுகம் நன்றி கூறி னார் .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக