ஆடு திருடிய வழக்கில் குற்றஞ்சாட்பட்ட வழக்கறிஞர் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில், திருப்பத்தூர் நீதிமன்ற முதன்மை வழக்கறிஞராக நியமனம் !
திருப்பத்தூர் , ஜூலை , 3-
திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட புதூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அஞ்சலா கணவனை இழந்து, ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில், அஞ்சலா கடந்த 17.09.2025 அன்று வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில், தான் வளர் த்து வந்த ஆடு காணவில்லையென புகார் அளித்த நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக் களை ஆய்வு செய்த போது,
அம்பலால் நகர் பகுதியை சேர்ந்த வழக் கறிஞர் ஷேக் சுல்தான் என்பவர், திரு மலை என்பவருடன் சேர்ந்து, காரில் அஞ்சலா வின் ஆடுகளை திருடிச்சென் றது தெரிய வந்த நிலையில், இது தொடர் பாக வழக்க றிஞர் சுல்தான் மீது, வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய் திருக்கும் நிலையில், தற்போது தமிழக வெற்றிக்கழக ஆட்சி யில், ஆடு திருடிய வழக்கில் வழக்கறி ஞர் ஷேக் சுல்தான், திருப்பத்தூர் நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில், சிவில் வழக்குகள் தொடர்பாக அரசு தரப்பில் வழக்காடு வதற்காக, முதன்மை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக