ரெட் கிராஸ் , லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி சிஎம்சி கண் மருத்து வமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 ஜூலை, 2026

ரெட் கிராஸ் , லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி சிஎம்சி கண் மருத்து வமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் !

ரெட் கிராஸ் ,  லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி சிஎம்சி கண் மருத்து  வமனை இணைந்து  இலவச கண் சிகிச்சை முகாம் !
குடியாத்தம் , ஜூலை 15 -
வேலூர் மாவட்டம் ரெட் கிராஸ் சொசைட்டி வேலூர் மாவட்ட கிளை மற்றும் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி வேலூர் சி.எம்.சி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் இன்று  குடியாத்தம் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது முகாமிற்கு லிட்டில் பிளவர் பள்ளியின் செயலாளர் . ரம்யா கண்ணன் அவர்கள் வரவேற்புரை அளித்தார். பள்ளி யின் தாளாளர்  சடகோபன் அவர்கள் தலைமை தாங்கினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி வேலூர் மாவட்ட கிளையின் செயலாளர்  பர்வதா அவர்கள் முன்னிலை வகித்தார் பொருளாளர் பாண்டியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  இம்முகாமில்  ஹிட்லர் தலைமையிலான சி.எம்.சி  கண் மருத்து வமனையின் குழுவினர் பொதுமக்களு க்கு கண் பரிசோதனை செய்தனர் முகா மில் பள்ளியின் முதல்வர் சாந்தி மேலா ளர் தீபன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இம்முகாமில் பொதுமக்கள் மொத்தம் 147  நபர்கள் கலந்து கொண்டனர். இவற்றில் கண்ணில் புரையுள்ளவர்கள் 23 நபர்கள் என கண்டறியப்பட்டது. கண்ணாடி அணி பவர்கள் 31நபர்கள்எனகண்டறியப்பட்டது இவர்களுக்கு இந்திய ரெட் கிராஸ் சொ சைட்டி வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் இலவச கண்ணாடிகள் வழங்கப் பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad