காயிதே மில்லத் கூட்டரங்கில் நடை பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜூலை, 2026

காயிதே மில்லத் கூட்டரங்கில் நடை பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் பங்கேற்பு !

காயிதே மில்லத் கூட்டரங்கில் நடை பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் பங்கேற்பு !
வேலூர், ஜூலை 27 -
திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காயிதே மில்லத் திடல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் லீலா அலக்ஸ், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவது என்று உறுதி அளித்தார்கள் இந்த குறைத்திற்கும் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர்.நா.சே. தலித்பாஸ்கர்,தாலுக்கா குழு உறுப்பினர் அவர்கள் பேரணாம்பட் பகுதியில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க் எதிரில் சென்டர் பாயின்ட் சுவற்றில் கனரக வாகனங்கள் இரண்டு முறை அந்த சுவற்றின் மேல்  மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரி என்னுடைய இன்ஜின் பாகம் தூள் தூலாகி சேதம் ஏற்பட்டது இது குறித்து சென்ற திங்கள் மனுவில் மனு அளிக்கப்பட்டது இந்தப் பகுதிக்கு பார் வை குறைவாக உள்ள வேகத்தடைபெயர் பலகை வைக்கக்கோரி மனு அளிக்கப் பட்டன ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மீண்டும் இரண்டு நாளுக்கு முன்பு கனரகன வாகனம் மோதி பழுத டைந்துள்ளது. தயவு செய்து உடனடியாக இந்த கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் கி.மணி, ப.கணபதி ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad