நகராட்ச்சி அலுவலக வளாகத்தில் இன்னர் வீல் மற்றும் நகராட்சிஇணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 ஜூலை, 2026

நகராட்ச்சி அலுவலக வளாகத்தில் இன்னர் வீல் மற்றும் நகராட்சிஇணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் !

நகராட்ச்சி அலுவலக வளாகத்தில் இன்னர் வீல் மற்றும் நகராட்சிஇணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் !
குடியாத்தம் , ஜுலை 21 -
வேலுார் மாவட்டம் குடியாத்தம் இன்னர் வீல்.மற்றும் நகராட்சி இனைந்து நடத்தும் மாபெறும் பொது மருத்துவ,முகாம் நடை பெற்றது,முகாம்மை நகர மன்ற,தலைவர். எஸ் செளவுந்தர்ராஜன் கலந்து கொண்டு துவைக்கி வைத்தார் நகராட்ச்சி ஆனை யாளார் தணலட்சுமி முன்னிலை வகித் தார் இதில் மருத்துவர்கள் மருத்துவ அலு வலர் மஞ்சுநாதன்.இன்னர்வீல்  சங்க தலைவி சரளாபாஸ்கர் சாந்தி ரவி.பிரியா சவுந்தர்ராஜன்.விஜயலட்சுமி.ராமமூா்த்திமற்றும் மருத்துவர்கள்.ஷா்மிளா.செந்தில் குமாா்.மற்றும் நகராட்சி அலுவலா்கள் இன்னர்வீல் சங்க உறுப்பினார்கள் கலந்து கொண்டனா் நகர மன்ற உறுப்பி னர் அரசு .மருத்துவமனை.ஆலோசனை குழு உறுப்பினர்.அமர் மற்றும் பொது மக்கள் துாய்மை பணியார்கள்கலந்து கொண்டு சுமார் 100-மேற்பட்டவர்கள்
பரிசோதனை செய்து கொண்டனா்

குடியாத்தம். செய்தியாளார்
கே.வி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad