குடியாத்தம் அரசினர் திருமகள் கலைக் ல்லுரி வாளாகத்தில் இன்று மக்கள் தொ கை கனக்கெடுப்பு விழிப்புனா்வு பேரனி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 ஜூலை, 2026

குடியாத்தம் அரசினர் திருமகள் கலைக் ல்லுரி வாளாகத்தில் இன்று மக்கள் தொ கை கனக்கெடுப்பு விழிப்புனா்வு பேரனி!

குடியாத்தம் அரசினர் திருமகள் கலைக் ல்லுரி வாளாகத்தில் இன்று மக்கள் தொ கை கனக்கெடுப்பு விழிப்புனா்வு பேரனி!
குடியாத்தம் , ஜுலை 21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் கலைக்கல்லூரி வளாகத்தில் இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்சிக்கு அரசினர் திருமகள் கலை கல்லுாரி முதல்வர் பொருப்பு முனைவர் செ கருணாநிதி தலைமை காங்கினார் இந்த நிகழ்சியில் வருவாய் கோட்டாச்சியர் செந்தில் குமார் கலந்து கொண்டு பேரனியை துவைக்கி வைத் தார் வட்டாச்சசியா் பிரியா பேரனியின் நோக்கத்தை கல்லுாரி மானவ,மானவியா் களுக்கு எடுத்துரைத்தார். இதில்.நாட்டு நலபனி.திட்ட.அலுவலர்கள்.மு.கல்பனா.செல்வி.அ.ச.கற்பகம்முனைவர்.ப.மு.சுஜாதா.முனைவர்.புவியரசன்.மற்றும்.செஞ்சிலுவை.சங்கம்.ஒருங்கினிப்பாளர் தேவ பிரியா முனைவர் களக கலந்து கெண்ட னர் இப் பேரணி கல்லுாரி வளாக்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் வந்து தலைமை தபால் நிலைவளாகத் தில் முடிவடைந்தது.இதில் வருவாய் துறையினா் காவல் துறையினர் கலந்து கொண்டு  போக்குவரைத்தை ஒழுங்கு படித்தி பேரணியை சிறப்பித்தனர்

குடியாத்தம்.செய்தியாளர்.கே.வி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad