குடியாத்தம் ஷய்ன் இன்னர் வீல் சங்க பதவியேற்ப்பு விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜூலை, 2026

குடியாத்தம் ஷய்ன் இன்னர் வீல் சங்க பதவியேற்ப்பு விழா !

குடியாத்தம் ஷய்ன் இன்னர் வீல் சங்க பதவியேற்ப்பு விழா !
குடியாத்தம் , ஜூலை 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் . இன்னர் வீல் சங்க புதிய நிர்வாகிகள் பதிவு ஏற்ப விழா நேற்று நடைபெற்றது தலைவராக ரமாபாய் ராஜேந்திரன்,செயலாளராக சசிகலா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜே கே என் பழனி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதிவு பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சி யில் கௌரவ விருந்தினர்களாக  அல் அமீன் பள்ளி தாளாளர் வி எம் பஷீர் அகமத், நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி  ஆகியோர் கலந்து கொண்டனர். உடனடி முன்னாள் தலைவர் அஸ்வினி, லலிதா ரவி வேந்தன் குடியாத் தம் இன்னர் வீல் சங்க தலைவர் சரளா பாஸ்கர், செயலாளர் சாந்தி ரவி, விஜய லட்சுமி ராமமூர்த்தி, வசந்தி லட்சுமிபதி சுமதி ரகுராம்,குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவர் ரவிச்சந்திரன்,செயலாளர் தமிழ்ச்செல்வன்,முன்னாள் தலைவர்கள் கோபிநாத், அண்ணாமலை,வாசுதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவி யர்களுக்கு சாப்பிடும் தட்டு மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad