ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத திருவிழா வை முன்னிட்டு ஸ்ரீ கணபதி ஹோமம் ஸ்ரீ லட்சுமி ஹோமம் ஸ்ரீ சரஸ்வதி ஹோமம் புதிய கொடி மரம் சிறப்பு பூஜை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 ஜூலை, 2026

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத திருவிழா வை முன்னிட்டு ஸ்ரீ கணபதி ஹோமம் ஸ்ரீ லட்சுமி ஹோமம் ஸ்ரீ சரஸ்வதி ஹோமம் புதிய கொடி மரம் சிறப்பு பூஜை !

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத திருவிழா வை முன்னிட்டு ஸ்ரீ கணபதி ஹோமம் ஸ்ரீ லட்சுமி ஹோமம் ஸ்ரீ சரஸ்வதி ஹோமம் புதிய கொடி மரம் சிறப்பு பூஜை !
திருப்பத்தூர் , ஜூலை 28 -
திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ முத்துமாரியம் மன் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ கணபதி ஹோமம் ஸ்ரீ லட்சுமி ஹோ மம் ஸ்ரீ சரஸ்வதி ஹோமம் புதிய கொடி மரம் பூஜை அம்மனுக்கு செங்கோல் நடை பெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத் தூர் அடுத்த காமராஜர் நகர் ராமக்கா பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீ கணபதி ஹோமம் ஸ்ரீ லட்சுமி ஹோமம் ஸ்ரீ சரஸ்வதி ஹோமம் புதிய கொடி மரம் பூஜை அம்மனுக்கு செங்கோல் சிறப்பாக நடைபெற்றது.
இன்று அம்மனுக்கு சிறப்பு புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் மற்றும் பாலபி ஷேகம் கொண்டு அம்மனுக்கு தீபார தனை செய்து பின்பு கலந்து கொண்ட பக்தர்கள் சாமி தரிசனம் சிறப்பாக செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad