நடிகர் சூர்யா 51 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 ஜூலை, 2026

நடிகர் சூர்யா 51 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் !

நடிகர் சூர்யா 51 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர்  அரசு மருத்து வமனையில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் !
திருப்பத்தூர் , ஜூலை 28 -
      திருப்பத்தூர் மாவட்டம் சூர்யா 51வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் நகர தலைமை சூர்யா நற்பணி மன்ற இயக்கம் சார்பாக திருப் பத்தூர் அரசு மருத்துவமனையில் மா பெரும் ரத்ததான முகாம் மற்றும் அன்ன தானம் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் தங்கள் ரசிகர் மன்றம் சார்பாக ரத்ததான முகாம் செய்தனர் இந்த நிகழ்ச்சியில்
பொன் வாசுதேவன் மாவட்ட தலைவர்
நீதி தேவன் மாவட்ட செயலாளர்B.வெங்க டேசன் மாவட்ட பொருளாளர் வினோத் குமார் மாவட்ட கௌரவ தலைவர்நகர தலைவர் பிரதீப் திருப்பத்தூர் நகர செய லாளர் ஆறுமுகம். நகர பொருளாளர் தாஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்க தாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad