புகழ் பெற்ற திரு முருகா கிருபானந்த வாரியார் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவ மரியாதை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

புகழ் பெற்ற திரு முருகா கிருபானந்த வாரியார் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவ மரியாதை !

புகழ் பெற்ற  திரு முருகா  கிருபானந்த வாரியார் அவர்களின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவ மரியாதை !
காட்பாடி , ஆகஸ்ட் 25 -
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று (25.08.2026) திருமுருக கிருபானந்த வாரி யார் அவர்களின் 121 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லிலா அலெக்ஸ், இ.ஆ.ப. அவர்கள் காட்பாடி வட்டம், காங் கேயநல்லூர் ஞானத்திருவளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவ சிலை க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சி யில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர்  டி.எம்.கதிர் ஆனந்த், மாநகராட்சி மேயர்  சுஜாதா ஆனந்தகுமார். 1வது மண்டலக் குழுத் தலைவர்  புஷ்பலதா வன்னிய ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.பேச்சிமுத்து, மாவட்ட வழங்கல் அலு வலர் டீட்டா சரவணன் 12 வது மாமன்ற உறுப்பினர் சமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad