உடற்பயிற்சி கூடத்தை 23 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் காமாட்சி பாக் யராஜ் திறந்து வைத்தார !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 21 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி 23வது வார்டு பெரிய தண்டு காரன் தெருவில் 2025 2026 ஆம் ஆண்டு ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 18.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உடற் பயிற்சி கூடத்தை 23 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் காமாட்சி பாக்யராஜ் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு திறந்து வைத்தனர்.இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை செய லாளர் பாக்யராஜ், திமுக நகர துணை செயலாளர் சொக்கலிங்கம், மகேஷ், ஜெகன், சதீஷ்குமார், மற்றும் பெரிய தண்டுக்காரன் தெரு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக