7 கிலோ கஞ்சா பறிமுதல் சிறார் உட்பட 3 பேர் கைது ரயில் நிலையங்களில் தொடர் ந்து கஞ்சா பறிமுதல் !
அரக்கோணம் , ஆகஸ்ட் 11 -
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இட மாக வந்த மூன்று வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வைத்திருந்த பையில் 7 கிலோ அளவி லான கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது உடனடியாகஅரக்கோணம் நகர காவல் துறை ஆய்வாளர் மற்றும் காவல் தறையினர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற் கொண்டனர் இவர்கள் ஒடிசா மாநிலத் தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வது தெரிய வந்தது மேலும் அவர்கள் கொண்டுவந்த ஏழு கிலோ கஞ்சா பறிமுதல் செய்த தோடு மூன்று பேர்கைது செய்து சிறை யில் அடைக்கப்பட்டனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக