பள்ளி தலைமை ஆசிரியர். பி. ராஜன் தலைமை தாங்கினார். தலைமை போதகரும் பள்ளியின் ஆசிரியருமான ஜெ. சௌந்தரராஜன் இறைவேண்டல் செய்தார்.
பள்ளியின் தாளாளர் குரு. மத்தேயு ஜெபசிங் தேசிய கொடியை ஏற்றி வைத்து பறக்கவிட்டார்.
பள்ளி ஆசிரியர்கள்
எஸ்.ரவி, ஜெனிஸி, ஜெபஷீலா, ஜாஸ்மின், புல்மணி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
முடிவில் தேசிய கீதம் பாடி விழா இனிதே நிறைவுற்றது, வந்திருந்த அனைவருக்கும் கேக் சாக்லேட் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக