குடியாத்தத்தில் நரிக்குறவர்கள் இருளர் கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக் கான சிறப்பு முகாம் !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று காலை நரிக் குறவர்கள் . இருளர் மற்றும் தூய்மை பணியாளருக்கான ஆதார் அட்டைகுடும்ப அட்டை ஜாதி சான்று நலவாரிய அட்டை
உள்ளிட்ட அரசு சலுகை பெற சிறப்பு முகாம் இன்று காலை நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் குமார் தலைமை தாங் கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதி ராவிடர் மற்றும்.பழங்குடியினர் நலத் துறை அலுவலர் ராஜராஜன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆதார் அட்டை குடும்ப அட்டைகளை வழங்கி னார் இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற் பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் இந்நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் உள்ளி ட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக