அரசு தலைமை மருத்துவ மனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சகி ஒன்ஸ்டாப் சென்டரை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 21 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் வாலா ஜா அரசு தலைமை மருத்துவ மனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மத்திய அரசின் சக்தி திட்டத்தின் கீழ் ரூ.60 இலட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (சகி ஒன்ஸ்டாப் சென்டர்) திறந்து வைத்து குத்து விளக் கேற்றினார்கள்.
உடன் மாவட்ட சமூக நலன் அலுவலர் பாலசரஸ்வதி, மருத்துவமனை கண் காணிப்பாளர் மரு.உஷாநந்தினி மரு.சித்ரா, டாக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக