இலவம்பாடி பகுதியில் இயங்கி வரும் பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

இலவம்பாடி பகுதியில் இயங்கி வரும் பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் !

இலவம்பாடி பகுதியில் இயங்கி வரும் பால் குளிரூட்டும் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் !
வேலூர் , ஆகஸ்ட் 28 -
 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வில்  முள்ளு கத்திரிக்காய்க்கு புகழ் பெற்ற இலவம்பாடி பால் குளிரூட்டும் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, முள்ளு கத்திரிக் காய்க்கு புகழ்பெற்ற இலவம்பாடி ஊராட்சி, பால் கொள்முதல் நிலையம், 5000லிட்டர் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் பார் வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய் வின்போது துணை பதிவாளர் (பால் வளம்) ஆர்.கோபி, பொது மேலாளர் (ஆவின்) இளங்கோவன், உதவி பொது மேலாளர் (ஆவின்) லிடியா மார்கரேட், அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமாரன், விரிவாக்க அலுவலர்கள், பால் உற்பத் தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர், துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர் கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad