குடியாத்தம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக.மிலாடி நபி முன்னிட்டு அன்ன தானம் வழங்குதல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

குடியாத்தம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக.மிலாடி நபி முன்னிட்டு அன்ன தானம் வழங்குதல் !

குடியாத்தம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக.மிலாடி நபி  முன்னிட்டு அன்ன தானம் வழங்குதல் !
 குடியாத்தம் ,ஆகஸ்ட் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மிலாடி நபி  முன்னிட்டு குடியாத்தம் ஒன்றியத் தின் சார்பாக  சித்தூர் கேட்  பகுதியில் அன்னதானம் நடைபெற்றது  இந்த நிகழ் ச்சியில் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் உஷாராணி கலைச்செல்வம் , ஒன்றிய துணைச் செயலாளர்  பிரபு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜி. தமிழ் ஒன்றிய பொருளாளர் நித்தியா , ஒன்றிய மாணவரணி நிர்வாகி  குபேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு சலீம், சர்ப்ரைஸ்,   சுஷேப், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad