ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே சாய்பாபா கோவிலில் சுமங்கலி பூஜை ஏராளமானோர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே சாய்பாபா கோவிலில் சுமங்கலி பூஜை ஏராளமானோர் பங்கேற்பு !

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே சாய்பாபா கோவிலில் சுமங்கலி பூஜை ஏராளமானோர் பங்கேற்பு !
ராணிப்பேட்டை, ஆகஸ்ட்  22 -
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த குருராஜ் பேட்டை கிராமத்தில் சாய்பாபா கோவிலில் நூற்றுக்கும் மேற் பட்ட பெண்கள் ஒன்று கூடி மாங்கல்யம் நிலைக்க தன் குடும்பத்தில் வருமானம் பெறுக லட்சுமி தேவியை அலங்கரித்து வைத்து ஒரே நேரத்தில் 108 பெண்கள் ஒன்று கூடி சுமங்கலி பூஜை செய்தனர் 
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் புத்தாடைகள் வழங்கி மகிழ வைத்தார்கள் இதற்கு
உண்டான ஏற்பாடுகள் கோவில் 
நிர்வாகம் செய்திருந்தது 

 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad