குடியாத்தம் லிட்டில் ஃப்ளவர் மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுநிகழ்ச்சி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

குடியாத்தம் லிட்டில் ஃப்ளவர் மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுநிகழ்ச்சி !

குடியாத்தம் லிட்டில் ஃப்ளவர் மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
நிகழ்ச்சி !
குடியாத்தம் ,ஆக.20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ் வரி பேட்டை லிட்டில் ஃப்ளவர் மெட்ரிகுலே ஷன் பள்ளியில் போதைப்பொருள் ஒழி ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. விழிப்பு ணர்வு ஊர்வலத்தை பள்ளியின் தாளா ளர்  வி.சடகோபன்,  பள்ளி கல்வி ஆலோச கரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான பி.தனபால் ஆகியோர்,  கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
 பள்ளி அமைந்த புவனேஸ்வரி பேட்டை சுற்றுப்பகுதியும் முழுவதும் பள்ளி மாணவ மாணவியர் மதுபோதை, பான் பராக், குட்கா, ஹான்ஸ், கூல் லிப்க்கு எதிரான வாசகங்கள் அட்டைகளுடன் கோஷமிட்டவாறு முக்கிய வீதிகள் வழி யாக ஊர்வலமாக சென்றனர்.  ஊர்வலத் திற்கு பிறகு பள்ளி மாணவ மாணவிகளு க்கான விழிப்புணர்வு கூட்டம் பள்ளியின் செயலாளர் .ரம்யா கண்ணன் அவர்கள் தலைமையில் பெரியார் அரங்கில் நடை பெற்றது இக்கூட்டத்தில் குடியாத்தம் காவல் துணை ஆய்வாளர்  தரணிகலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு, போக்ச சட்டம், தினந்தோறும் சமூகத்தில் காவல் துறையினர் சந்திக்கும் கொலை கொள் ளை மாணவ மாணவிகளுக்கு எதிரான செயல்களை மற்றும் போதை பொருட்கள் எவ்வாறெல்லாம் மாணவ மாணவியரை நெருங்குகிறது பாதிக்கிறது என்பது குறித்து சிறப்புரையாக உரை நிகழ்த்தி னார் இந்த நிகழ்வினை பள்ளியின் ஆங்கில ஆசிரியர் R.பவித்ரா  ஒருங்கி ணைத்தார். பள்ளியின் முதல்வர் P.சாந்தி அனைவரையும் வரவேற்றார் இறுதியாக போதைப் பொருளுக்கு எதிரான விழிப்பு ணர்வு பாடல்கள் பள்ளி மாணவிகள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad