சுடுகாட்டிற்கு செல்லும்பாதைக்கு இரும்பு மேம்பாலம் அமைக்க இடத்தை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

சுடுகாட்டிற்கு செல்லும்பாதைக்கு இரும்பு மேம்பாலம் அமைக்க இடத்தை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு !

சுடுகாட்டிற்கு செல்லும்பாதைக்கு இரும்பு மேம்பாலம் அமைக்க இடத்தை   வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு !
பேரணாம்பட்டு ,ஆகஸ்ட் 23 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதி யில்உங்கள தேடி உங்கள் ஊரில்  நிகழ்ச் சியில் கொடுத்த மனுக்களின் மீது குடியா த்தம்வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமார் அவர்கள் பேருந்து நிலையம் சுடு காட்டிற்கு செல்லும் பாதைக்கு இரும்பு மேம்பாலம்ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பேரணாம்பட்டு பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் லீலா அலெக்ஸ் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்கள் பெற்றிருந்தார் அந்த மனுக் களில்பேரணாம்பட் பகுதியில் உள்ள பல்வேறு அமைப்பினர் மற்றும் பொது மக்கள் பேர்ணாம்பட்டு மையப்பகுதியில் புதியதாக பேருந்துநிலையாம் விரிவாக் கம் பணிகள் நடைபெற்று வருகின்றது அதில் ஒன்பது கடைகள் கட்டப்பட்டு வரு கின்றன இதனால் பேருந்து சென்றுவர போதிய வசதி இல்லாததால் அதனை ஆய்வு செய்து .கட்டப்படும் கடைகளை அகற்றி பேருந்துகளுக்கு இடையூறு இன்றி சென்றுவர வேண்டும் என்று கோரிக்கை .வைத்தனர் அதன் பேரில் பேரணாம்பட்டு பகுதிகளில் கட்டப்பட்டு வரும் பேருந்து .நிலையத்தையும் கடந்த .அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் தற்போது செயல்பாடு இல்லாமல் உள்ளதையும் பேரணாம்பட்டு அனைத்து சமூகத்தினர் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கு இரும்பு பாலம் அமைத்துள் ளனர் அதை குடியாத்தம் வருவாய் கோட் டாட்சியர் செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் பேரணாம்பட்டு பகுதியில் புதிய பேருந்து .செயல்பாடு இன்றி இல்லாமல் இருப்பதை குறித்து நகராட்சி ஆணையாளர் மோகன் குமார் வட்டாட்சிய தேவி கிராம நிர்வாக அலு வலர் ஜெயக்குமார் ஆகியோரிடம் அதன் வரைபடங்களை பார்வையிட்டு கேட்டு அறிந்தார் இதில்  வருவாய் ஆய்வாளர்
கிராம உதவியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad