மழைக்கால நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

மழைக்கால நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் !

மழைக்கால நோய் தொற்றிலிருந்து  பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் !
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 11 -
               ராணிப்பேட்டை மாவட்டம் பொது மக்களை மழைக்கால நோய் தொற்றிலி ருந்து  பாதுகாக்க மேற்கொள்ள வேண் டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவ லக கூட்டரங்கில் ராணிப்பேட்டை மாவட் டத்தில் தென்மேற்கு பருவமழை-2026-ன் போது எல்நினோ காலநிலை மாற்றம் காரணமாக வெப்ப அலை மற்றும்
கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிலைப் படுத்துதல் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சரவணன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை
தி.ச.செல்வராணி. நேர்முக உதவியாளர் பாக்கியலட்சுமி, மாவட்ட சுகாதார அலுவ லர் மரு.செந்தில் குமார், இணை இயக்கு நர் சுகாதார சேவைகள்நிவேதிதா மற்றும் பலர் உள்ளனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad