அண்ணா துரையின் 118-வது பிறந்த நாள் விழா வாலாஜா நகர கழக திமுக சார்பில் மாவட்ட செயலாளர் காந்தி பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 செப்டம்பர், 2026

அண்ணா துரையின் 118-வது பிறந்த நாள் விழா வாலாஜா நகர கழக திமுக சார்பில் மாவட்ட செயலாளர் காந்தி பங்கேற்பு !

அண்ணா துரையின் 118-வது பிறந்த நாள் விழா வாலாஜா நகர கழக திமுக சார்பில் மாவட்ட செயலாளர் காந்தி பங்கேற்பு !
ராணிப்பேட்டை , செப்டம்பர் 15 -
            ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் சி.என். 
வாலாஜா  நகர  கழக  திமுக  சார்பில் கொண்டாடப்பட்டது ராணிப் பேட்டை மாவட்டம் வாலாஜா யில் நகர கழக திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் காந்தி தலைமையில் விசி மோட்டூர் ரவுண்டானா, வாலாஜாதினசரி மார்க்கெட் அருகே உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாலாஜா பேருந்து நிலையத் திலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று அங்கு நிறுவ ப் பட்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவை சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள்  மற்றும் அன்னதானம் வழங் கப்பட்டது இதில் மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட்ரமணன் நகர செயலாளர் தில்லை மாவட்ட கழக நிர் வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad