பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 செப்டம்பர், 2026

பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக் கூட்டம் !

பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் ! 
 குடியாத்தம் ,செப்டம்பர் 21-
  வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அஇஅதிமுக சார்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர்  JKN.பழனி அவர்கள் தலை மை தாங்கினார் நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர்கள் கஸ்பா R.மூர்த்தி S. அமுதா சிவப்பிரகாம் மாவட்ட பொரு ளாளர் காடை மூர்த்தி ஒன்றிய செயலா ளர்கள் D.பிரபாகரன், L.சீனிவாசன், T.சிவா, SLS.வனராஜ் நகர மன்ற துணைத் தலைவர் M.பூங்கொடி மூர்த்தி G.பரிதா புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர்
நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர்  த.வேலழகன், கழக கொள்கைபரப்பு துணைச் செயலாளர் P.காளியம்மாள் கழக அமைப்பு செயலாளர் அண்ணன் V.ராமு சிறப்புரை ஆற்றினார்  நிகழ்ச்சி யில் நகர கழக நிர்வாகிகள் மாயா பாஸ்கர்,  VE.கருணா, SD.மோகன்ராஜ், G.தேவராஜ், RK.மகாலிங்கம் சேவல் E. நித்தியானந்தம்,  PMD.சண்முகம்,S.சிவகுமார் B.வினோத்குமார் கோல்டு V.குமரன், M.கற்பகம் மூர்த்தி, K.லாவண்யா குமரன் A.தண்டபாணி A.சிட்டிபாபு, கே வி ராஜேந்திரன் மற்றும் நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்...

 குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad