இளைஞர்கள் நடத்தும் 25 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெள்ளி விழா முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 செப்டம்பர், 2026

இளைஞர்கள் நடத்தும் 25 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெள்ளி விழா முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் !

இளைஞர்கள் நடத்தும் 25 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெள்ளி விழா முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் !
  குடியாத்தம் , செப்டம்பர் 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை அய்யாசாமி தெருவில் 25 ம் ஆண்டவிநாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை டாக்டர் அகர்வால் மற்றும் குவாலிட்டி ரத்த பரிசோதனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் நடைபெற்றது  விநாயகர் சதுர்த்தி கமிட்டி கண்ணன் சங்கர் அரசு மருத்துவமனை ஆய்வக நுட்பனர் ரத்த மைய ஆர் மோகன் பிரபு பிசியோதெரபி ஜனனி சுகுமார் 
கோல்டன் கேலக்ஸி செயலாளர் அருள்
முன்னாள் தலைவர் கோபிநாத்  அகர் வால் கண் ஆராய்ச்சி மைய அறக்கட்ட ளை வேலூர் மாவட்ட பார்வையில் போர் தடுப்பு சங்கம் ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார்குவாலிட்டி ரத்த பரிசோதனை மையம் சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர். பலர் கலந்து கொண்டனர்  விநாயக சிலைக்கு. சிறப்பு அபிஷேகம் ஆராத னைகள் நடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில் 25 ஆம் ஆண்டு இளைஞர்களின் சார்பாக கண் சிகிச்சை முகாம் ரத்ததான முகாம் நடைபெற்றதுஇதில் தமிழக வெற்றி கழக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல் முருகன் கலந்துகொண்டு முகாமை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்
 நகர செயலாளர் டி இளங்கோ. ஜி எஸ் வெங்கடேசன் மற்றும் இளைஞர்கள் 
பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சைகள் மேற்கொண்டனர்

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad