குடியாத்தத்தில் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் சதுர்த்தி விழா 601 கிலோ லட்டு விநாயகர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம். புவனேஸ் வரி பேட்டை மீனாட்சி அம்மன் கோவில்தெருவில் 18 ஆம் ஆண்டு 601 கிலோ லட்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது காலை கணபதி ஹோமம். விநாயகர் பெருமா னை போற்றி நடத்தப்படும் கணபதி ஹோமம் தடை கற்கள் நீங்கி மனதில் நிம்மதியையும் தெளிவையும் ஏற்படுத்த குடும்பத்தில் அமைதி ஒற்றுமை நல்லி ணக்கம். பெருகவும். கல்வி தொழில் வியாபாரம் மற்றும் வெற்றிக்காகவும் பக்தர்கள் மனதில் வெற்றி கிடைக்க வேண்டி நடத்தப்படும் சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் அனல் பறக்கும் சாமியாட்டம் இசை அலை கிராமிய இசைக்குழு மேல தாளத்துடன் சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாடு களை ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக