திராவிட இயக்க மாவீரன் கே.வி.கே.சாமி 70ஆவது ஆண்டு நினைவு நாள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 20 செப்டம்பர், 2026

திராவிட இயக்க மாவீரன் கே.வி.கே.சாமி 70ஆவது ஆண்டு நினைவு நாள்.

திராவிட இயக்க மாவீரன் கே.வி.கே.சாமி  70ஆவது ஆண்டு நினைவு நாள்

20-9-2026 இன்று முற்பகல் 11:30 மணி அளவில் ஆழ்வை ஒன்றியம் மற்றும் நாசரேத்து நகர மதிமுக சார்பில் அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலர் வே.இரஞ்சன்,
ஆழ்வை ஒன்றியச் செயலர் ஜெயக்கொடி ச.அரிகரன், மதிமுக பொதுக் குழு உறுப்பினர் இரா.மோகன்சிங்,
ஆழ்வை ஒன்றிய துணைச் செயலர்
லூ.மாசில்லாமணி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக
தொண்டர் அணி துணை அமைப்பாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் கேவிகே சாமி சிலை அமைந்த துணை நின்ற நாசரேத்து மணிநகர் த.மனோகரன், பி.நல்லதம்பி, சு.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad