குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் தாலுக்கா குழு சார்பில் கோரிக்கை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் தாலுக்கா குழு சார்பில் கோரிக்கை !

குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் தாலுக்கா குழு 
 சார்பில் பல்வேறு கோரிக்கை !
குடியாத்தம் , செப்டம்பர் 1 -
      வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த
 சைனகுண்டா கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் தாலு கா குழு சார்பில் பல்வேறு கோரிக்கை களை 1.9.26 காலை 9.30 மணியளவில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் தோ ழர் ஜி. பூபதி கிளை செயலாளர்  தலை மையில் நடைபெற்றது டில்லி கனேஷ். 
எல். லட்சுமாபதி.தினகரன் கார்த்தி ஆகி யோர் முன்னிலை வைத்த னர் பிரச்சாரத் தை எஸ். சிலம்பரசன் தாலுக்கா செயலா ளர் துவக்கிவைத்தார்இதில் கே. சாமி நாதன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் 
சி. தசரதன் வி. ச. தாலுக்கா தலை வர்.ஜி. ரகுபதி. ஜெ. வெங்கடாஜலபதி தாலுக்கா குழு உறுப்பினர்கள்.ஆகியோர் கலந்து கொண்டனர் முன் வைத்த கோரிக்கை 
வனவிலங்கு தொல்லையில் இருந்து விவசாயத்தையும். விவசாயிகளையும் பாதுகாத்திடு மோர்தனா அணையை சுற் றுலா தளமாக்கு ஆக்க வலியுறுத்தப் பட்டது

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad