வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 70 வது ஆண்டு துவக்க விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 70 வது ஆண்டு துவக்க விழா !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 70 வது ஆண்டு துவக்க விழா !
குடியாத்தம் , செப்டம்பர் 1 -
      வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆயில் காப்பீட்டுக் கழகத்தின் 70 வது ஆண்டு துவக்க விழா முன்னிட்டு இன்சூரன்ஸ் வார விழா குடியாத்தம் கிளையில் சிறப் பாக செவ்வாய்டக்கிழமை கொண்டாட
 பட்டது கிளை மேலாளர் என்.குமரேசன் தலைமை தாங்கினார்.உதவி நிர்வாக அலுவலர் சுந்தர், வளர்ச்சி அலுவலர் அன்பழகன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார். மூத்த முகவர்கள் கண்ணன் குலசேகரன்,சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தென் மண்டல முகவர் சங்க பொதுச்செயலாளர் ஜே கே என் பழனி நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மேலும் பாலிசிதாரர்களுக்கு சுற்றுச்சூழல் பாது காக்கும் வகையில் மரக்கன்றுகள் வழங் கப்பட்டது ஓய்வு பெற்ற ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர் இந்நிகழ்வில் அலு வலக ஊழியர்கள் சரவணன் இளைஞன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad