நாசரேத் கராத்தே பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 செப்டம்பர், 2026

நாசரேத் கராத்தே பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி.

நாசரேத் கராத்தே பள்ளி  மாணவர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி. 

நாசரேத் கராத்தே டென்னிசன் தற்காப்பு கலை பள்ளி கராத்தே மாணவர்கள் ஆறுமுகநேரியில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். 

ஆறுமுகநேரியில் 18வது மாநில அளவிலான ஊரக விளையாட்டு போட்டி நடைபெற்றது இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கம் வெங்கல பதக்கங்களை வென்றனர் 

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் நாசரேத் நகரச் செயலாளர் சுதர்சன் மற்றும் மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் கொடுத்து பயிற்சி அளித்த மாஸ்டர் டென்னிசன் ஆகியோருக்கும் வாழ்த்து கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad