குடியாத்தத்தில் விநாயகர் சதுர்த்திய விழாவினை முன்னிட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் இன்று காலை நடை பெற்றது நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்
வட்டாட்சியர் பிரியா முன்னிலை வகித் தார் நேர்முக உதவியாளர் வடிவேலு வரவேற்றார்
விநாயகர் சதுர்த்தியை எவ்வாறு கொண் டாட வேண்டும் என்பதை குறித்து ஆலோ சனைகள் வழங்கப்பட்டது விநாயகர் சதுர் த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பொதுமக்களுக்கும் போக்கு வரத்திற்கும் எவ்வித பாதிப்பும் இல்லா மலும் மாசு ஏற்படுவதை தடுக்கும் வகை யிலும் பின்பற்ற வேண்டும் விநாயகர் சிலை நிறரு விட சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம். படிவம். 1.ல். விண்ணப்பிக்க வேண்டும் மேலும் விண் ணப்பத்துடன் சிலை நிருவ உத்யோசிக் கப்பட்டுள்ள இடம் தனியார் இடமாக இருப்பின் நில உரிமையாளர். பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறை யின் உள்ளாட்சித் துறை நெடுஞ்சாலை துறை அல்லது துறை சார்ந்த இடமும் அத்துறையின் இடம் ஆட்சேபனை இல்லா சான்று பெற வேண்டும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரிடம் சிலை வைப்பதற்கான ஆட்சேபனை இல்லா சான்று மற்றும் ஒலி பெருக்கி வைப்பத ற்கு அனுமதி பெற்றிட வேண்டும் எளிதில் கரையாத வேதிய பொருள் கொண்ட வர்ண பூச்சிகளால் ஆன விநாயகர் சில குறித்து பொதுமக்கள் இடையே மத தலைவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்பட வகைகள் பிரசுரம் மேற்கொள்ள வேண்டும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைக்க சிலைகள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆலோசனையாக வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில். குடியாத்தம் பேர்ணாம் பட்டு கே வி குப்பம் உள்ளிட்ட வருவாய் துறையினர் காவல் துறையினர் மின்சார வாரியம் வட்டார வளர்ச்சி அலுவலகம் துறையினர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக