வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் காமராஜர் பாலம் அருகில் திராவிட கழக த்தினர் தனிப்பட்ட அமைப்பாக ஈ வெ ராமசாமி அவர்களின் சிலையை பராம ரிக்க ஒதுக்கீடு செய்த பத்து லட்சத்தை ரத்து செய்யக்கோரி மனு வழங்கினர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில்
நிறுவப்பட்டு இருக்கிறார அந்த சிலை யை சீரமைக்க 10 லட்சம் ரூபாய் நகராட்சி பொது நிதியிலிருந்து ஒதுக்குவதாக நகராட்சி நிர்வாகமும் நகர மன்ற தலை வரும் தீர்மானம் இயற்றியுள்ளனர் இந்த தீர்மானத்தை ரத்து செய்யவும் இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் சிறியதாக உள்ள சிலையை பெரிதாக அமைத்து அந்த சுற்றுச்சுவரை சீரமைக்கவும். நகராட்சி பொது நிதியை ரத்து செய்ய வும் இந்து கடவுள்களையும் இந்துக்களை யும் இழிவாக பேசியும் திருக்குறளை மலம் என்று பேசிய பெரியாருக்கு அந்த பொது நிதியில் இந்துக்களின் பணமும் உள்ளது ஆகவே நகராட்சி நிதியில் எதற்காக 10 லட்சம் நிதி ஒதுக்கிறார்கள் இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அதனை மீறும் பட்சத்தில் குடியாத்தம் இந்து முன்னணி சார்பாக குடியாத்தம் பொதுமக்களை ஒன்று திரட்டி நகர மன்ற தலைவரையும் நகரா ட்சி நிர்வாகத்தையும் கண்டித்து மாபெ ரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப் படும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக