குடியாத்தம் நகராட்சி பள்ளியின் அவல நிலை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2026

குடியாத்தம் நகராட்சி பள்ளியின் அவல நிலை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா !

குடியாத்தம் நகராட்சி பள்ளியின் அவல நிலை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா !
 குடியாத்தம் . செப்டம்பர். 22 -

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல் நிலைப்பள்ளி யின். விளையாட்டு மைதானம் குடியாத்தத்தின் சிறப்பு வாய்ந்தது  தற்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு மை தானம் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது தற்போது மைதானத்தில் மழை நீர் மற்றும் புதர்கள் மண்டியுள்ளன மேலும் மழை நீர் வெளியேற்ற வழிவகை இல் லை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நடைபயிற்சி மேடை சுமார் 10 லட்சம் செலவில் கட்டப்பட்டது அங்கு 
 புதர்கள் மண்டி உள்ளது நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பள்ளி மாணவ மாணவி கள் சுதந்திரமாக விளையாட மைதானத் தை சீர் செய்ய வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்ப்பு என தெரிவித்தனர்

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad