குடியாத்தத்தில். முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் இன்று தொடங்ககம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 செப்டம்பர், 2026

குடியாத்தத்தில். முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் இன்று தொடங்ககம்

குடியாத்தத்தில். முன்னாள் முதல்வர் 
 கர்ம வீரர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் இன்று தொடங்ககம் 
குடியாத்தம் செப்டம்பர் 22 -
        வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப் பாறை ஊராட்சியில் உள்ள  அரசு மேல் நிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் தலைமை தாங்கினார் நிகழ்ச்சிக்கு கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் தென்றல் குமார் தொடங்கி. வைத்தார் தமிழக அரசின் - காலை உணவு திட்டம் விரி வாக்கம்- (06 முதல்--08 -ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ) விரிவாக்கம்  செய்யப்பட்டது 
மேல்நிலைபள்ளிக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் --கே. சாமிநாதன் அவர் கள் வரவேற்பு பேசினார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு)--- . கிஷோர் குமார் அவர்கள்- முன்னில வகித்தார்காலை உணவு திட்டத்தை கேவி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் மரியாதை க்குரிய - பொறியாளர்- தென்றல் குமார். MLA. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள் நிகழ்வில் கொண்ட சமுத் திரம் ஊராட்சி மன்ற தலைவர்  அகி லாண்டேஸ்வரி பிரேம்குமார்பிரேம்குமார் அவர்கள்... தட்டப்பாறை.. ஊராட்சி மன்ற துணைத் தலைவர். வசந்தி ரமேஷ்.. தட்டப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் நா. கோ. துரைராஜ்.(.ex. Army)கே பாண்டுரங்கன் -சி.எஸ் ஏகாம்பரம்.. பள்ளி மேலாண்மை குழு--(smc) உறுப்பினர்கள்- ஊர் நாட்டான்மை -நா. கோ. தேவராஜ் (முன்னாள் தலைமை ஆசிரியர்) வழக் கறிஞர்- சி. தண்டபாணி- பிஏ-பி-எல் --- எஸ் -சிலம்பரசன் - பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் - கே. மகேந்திரன்- சி. தசரதன்-- தட்டப்பாறை ஊராட்சி செய லாளர் - (பொறுப்பு )வினோத்  ஊராட்சி மன்ற உறுப்பினர் ஐயப்பன் -- மற்றும் ஆசிரியர்கள்-பெற்றோர்கள்/ மாணவர் கள் /ஊர் பொதுமக்கள்- முன்னாள் மாணவர்கள் - காலை உணவு திட்ட பொறுப்பாளகள் இளைஞர்கள் - பங் கேற்றனர் நன்றி உரை.. சிவராஜ். நன்றி கூறினார் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad