வேலூர் வடக்கு மாவட்ட தி மு க சிறப்பு செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் (பொறுப்பு )தலைமையில் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

வேலூர் வடக்கு மாவட்ட தி மு க சிறப்பு செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் (பொறுப்பு )தலைமையில் !

வேலூர் வடக்கு மாவட்ட தி மு க சிறப்பு செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் !
காட்பாடி , செப்டம்பர் 6 -
       வேலூர் மாவட்டம் காட்பாடியில்இன்று (06.09.2026)  வேலூர்  வடக்கு  மாவட்ட தி.மு.க. சிறப்பு செயற்குழு கூட்டம்  மாவட்ட பொருளாளர் சி.நரசிம்மன் அவர் கள் தலைமையில்  தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள  தலைமை கழக பிரதிநிதிகள் இ.கருணாநிதி அவர்கள் ப.தாயகம் கவி ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், வேலூர் நாடளுமன்ற உறுப்பினர் முனைவர்.D.M.கதிர் ஆனந்த்  MPஅவர்கள் ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட  கழகங்கள் மறுசீரமைப்பு குறித்து   முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள்  கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad