ஆடி வெள்ளி முன்னிட்டு முத்து மாரி அம்மனுக்கு கூழ் வாக்குதல் அன்ன தானம் மாவட்ட செயலாளர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

ஆடி வெள்ளி முன்னிட்டு முத்து மாரி அம்மனுக்கு கூழ் வாக்குதல் அன்ன தானம் மாவட்ட செயலாளர் பங்கேற்பு !

ஆடி வெள்ளி முன்னிட்டு முத்து மாரி அம்மனுக்கு கூழ் வாக்குதல் அன்ன தானம் மாவட்ட செயலாளர் பங்கேற்பு !
வேலூர் , செப்டம்பர் 6 -
           வேலூர் மாவட்டம் வேலூர்  17 வது வார்டுக்கு உட்பட்ட. பழைய பைபாஸ் ரோடு கன்சால் பேட்டை முத்து மாரியம் மன் கோவிலில். ஆடி வெள்ளி முன்னிட்டு 06.09.2027 ஞாயிற்றுக்கிழமை. பகல் 11 மணி அளவில். அம்மனுக்கு கூழ்வாக்கம். அன்னதானம் இனிப்பும் பொது மக்களு க்கு வழங்கப்பட்டது. வெகு  விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடு.எம் மணி மாறன் முதலி யார்.முன்னிலை. ஏ பிச்ச முத்து எக்ஸ் எம் சி வட்டச் செயலாளர்.மற்றும் ஆர் வெங் கட்ராமன் பிகாம். மாவட்ட எம்ஜிஆர்மன்ற துணைச் செய லாளர்.வரவேற்பு.எஸ் விஜயகுமார் பிஏ பொருளாளர்.மாபெரும் நிகழ்ச்சியில்.  எஸ் ஆர் கே அப்பு. எம் பி ஏ. மாவட்ட கழக செயலாளர். அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மற்றும் நிகழ்ச்சியில்.பகுதி செயலாளர்.
எஸ் குப்புசாமி எக்ஸ் எம் சி. வி பி எம் குமார். டி டி ஆர் ரகு. எம் ஜெய்சங்கர் எக்ஸ் எம் சி.  வி பாரத் குமார் எக்ஸ் எம் சி. கே தாமோதரன் எக்ஸ் எம் சி. பி சிவாஜி பகுதி அவைத்தலைவர். என் சதாசிவம் பிரதிநிதி. ஏ சோமு. பரிமளா மகளிர் அணி. என் மோகன் வட்டச் செயலாளர். பொன் ஜெயராமன்.மற்றும். எஸ் .துலுக் காணம். யூ கோவேந்தன். பி பார்த்த சாரதி. கே விநாயகம். சி சுப்பிரமணி. கே மனோகரன். எம் ராஜேஷ். பி திலீபன். சி எம் சி. நன்றி உரை. பி அப்பு என்ற இளங் கோ. நகர மாணவரணி.மற்றும் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டு. அம்மன் அருள் பெற்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad