வேலூர் த வெ கழகத்தின் ஆட்டோ ஓட்டு நர்கள் சங்க பெயர் பலகை வணிகவரித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திறப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 செப்டம்பர், 2026

வேலூர் த வெ கழகத்தின் ஆட்டோ ஓட்டு நர்கள் சங்க பெயர் பலகை வணிகவரித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திறப்பு !

வேலூர் த வெ கழகத்தின் ஆட்டோ ஓட்டு நர்கள் சங்க பெயர் பலகை வணிகவரித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திறப்பு !
வேலூர் , செப்டம்பர் , 14 -
வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத் தை திறக்க வருகை தந்த வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் செங் கோட்டையன் வருகை தந்தார் பின்னர் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழகத்தின் ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்க பெயர் பலகை திறந்து வைத்து ஆட்டோ களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி இனிப்பு கள் வழங்கப்பட்டது தமிழக வெற்றி கழக த்தின் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத் தின் தலைவர் சத்யராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வேலூர் சட்ட மன்ற உறுப்பினர் வினோத் கண்ணா காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மரு  சுதா கர் வேலூர் மாவட்ட கழக செயலாளர் வேல் முருகன் மற்றும் சங்க நிர்வாகிகள் செயலாளர் கோபி பொருளாளர் லோ கேஷ் மற்றும் பிரபு சரத் பிரகாஷ் வெற்றி சதீஷ் உள்ளிட்ட ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad