வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வன சரகரத்துக்கு உட்பட்ட. வனக்குழு உறுப்பி னர்களுக்கு சுழற்சி முறையில் கடன் வழங்கும் விழா !
பேரணாம்பட்டு , செப்டம்பர் 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்ட மன்றத் தொகுதி பேரணாம்பட்டு வனச் சரகத்திற்கு உட்பட்ட 2006 கொத்த மாரி குப்பம் மற்றும் 2007 லட்சுமியம்மாள்புரம் ஆகிய கிராம வனக்குழு (கிராம வனக் குழு - TAP) உறுப்பினர்களுக்கு சுழல்நிதி கடன் உதவி வழங்கும் விழா இன்று மிகச் சிறறறப்பாக, நடைபெற்றது இதில் முதன் மை விருந்தினராக குடியாத்தம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர், சிந்து அழகப் பன் அவர்கள் கலந்து கொண்டார் மேலும் விழாவை தலைமை தாங்கியவர் பேர ணாம்பட்டு வனச்சரக அலுவலர் A. மோ கனவேல் அவர்கள் மற்றும் அவருடன் வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் மேலும் 2006 கோத்தமாரிகுப்பம் மற்றும் 2007 லட்சுமியம்மாள்புரம் கிராம வனக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் கிராம வனக்குழு வைச் சேர்ந்த 180 பயனாளிகளுக்கு ரூபாய் 10000/- வீதம் சுழல்நிதி கடன் உதவிக்கான காசோலைகளை சிந்து அழகப்பன்அவர்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். கடன் உதவிகளை வழங்கினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக