குடி தண்ணிற்காக போடப்பட்ட போர் வெல் சுற்றி ராட்சத பள்ளம் உருவான தால் பரபரப்பு பொதுமக்கள் கோரிக்கை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 செப்டம்பர், 2026

குடி தண்ணிற்காக போடப்பட்ட போர் வெல் சுற்றி ராட்சத பள்ளம் உருவான தால் பரபரப்பு பொதுமக்கள் கோரிக்கை!

குடி தண்ணிற்காக போடப்பட்ட போர் வெல் சுற்றி ராட்சத பள்ளம் உருவான தால் பரபரப்பு பொதுமக்கள் கோரிக்கை!
குடியாத்தம் , செப்டம்பர் 19 -
            வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் ஊராட்சிக்குட்பட்ட தலசகம் மேடு  பகுதி யில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு குடித் தண்ணீருக் காக ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் சுமார் 130 அடி அளவில் போர்வெல் அமைக்கப் பட்டு அதில்  தண்ணீர் இல்லை என கூறப் படுகிறது இந்த நிலையில் இந்த போர் வெல் அமைக்கப்பட்ட இடத்தில் திடீரென சுமார் 20 அடி ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த வழியாக தினமும் பள்ளி க்குச் செல்லும் குழந்தைகள் செல்வதால் பெற்றோர்கள் அச்சப்படுகிறார்கள்  
பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் ராட்சத பள்ளத்தை சமன் செய்து தருமாறு மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad