தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கை பார்வையிட்டு, இருப்பு, தரம் மற்றும் எடை அளவை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 செப்டம்பர், 2026

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கை பார்வையிட்டு, இருப்பு, தரம் மற்றும் எடை அளவை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் !

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கை பார்வையிட்டு, இருப்பு, தரம் மற்றும் எடை அளவை ஆய்வு  செய்த மாவட்ட ஆட்சியர் !
வேலூர் , செப்டம்பர் 24 -
             வேலூர் மாவட்டம்  மாவட்ட ஆட்சித் தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (24.09.2026) பலவன் சாத்து குப்பத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கை பார்வையிட்டு, நியாய விலை கடைகளு க்கு அனுப்பி வைக்கப்படும் பொருட் களின் இருப்பு, தரம் மற்றும் எடை அள வை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கு மண்டல மேலாளர் ரமேஷ் கண்ணா, மாவட்ட வழங்கல் அலுவலர்
சரவணன், தனி வட்டாட்சியர் (குடிமைப் பொருள்)  தேவிகலா, வேலூர் வட்டாட்சி யர் திரு.உதயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad