வேலூர் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளை காப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 செப்டம்பர், 2026

வேலூர் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளை காப்பு !

வேலூர் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளை காப்பு !
வேலூர் , செப்டம்பர் , 24 -
           வேலூர் மாவட்டம்  மாவட்ட  ஆட்சித் தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (24.09.2026) வேலூர் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப் பினை நகர அரங்கில் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த. நிகழ்ச்சி யில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம.வினோத் கண்ணன் மாவட்ட சுகா தார அலுவலர் மரு.விஜய் சந்திரன். மகளிர் திட்ட இயக்குநர்  ஜெயசுதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்  சுமதி வேலூர் நகர்ப்புற குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அசந்தான லெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்  செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad