சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி யில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி !
வேலூர் , செப்டம்பர் 24 -
வேலூர் மாவட்டம் வேலூர் நகர அரங்கில் இன்று (24.09.2026) நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணிதாய் மார்கள்வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. அவர் களுடன் செல்ஃபி பாயிண்ட்டில் புகைப் படம் எடுத்துக்கொண்டனர். இந்த சமு தாய வளைகாப்பு நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம.வினோத் கண்ணன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மகளிர் திட்ட இயக்கு நர் ஜெயசுதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி, வேலூர் நகர்ப்புற குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அ.சந்தான லெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக