குடியாத்தம் பரதராமி காவல் நிலையத் தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆலோசனை கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

குடியாத்தம் பரதராமி காவல் நிலையத் தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆலோசனை கூட்டம் !

குடியாத்தம் பரதராமி காவல் நிலையத் தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆலோசனை கூட்டம் !
குடியாத்தம் ,செப்டம்பர் 6 -
     வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த 
பரதராமி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் வினாயகர் சிலை வைப்பது மற்றும் கரைப்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம். பரதராமி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றதது
பரதராமி காவல் ஆய்வாளர்  சாந்தினி தலைமை தாங்கினார் உதவி ஆய்வாளர்
சந்திர சேகர். முன்னிலை வகித்தார்  
தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்
R.வெங்கடேசன் வரவேற்றார்  இதில் விநாயகர் சிலை வைப்பதே குறித்தும் கரைப்பது குறித்தும். ஆலோசனைகள் வழங்கப்பட்டது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad